Glock in my purse lil uzi vert lyrics

நீதான் நீதான்
நீதான் டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான்டி உன் புள்ள
சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா உன்ன பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி
கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்திபுட்ட
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடு கை கோர்க்க
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
குழிதான் உன் கன்னத்துல
விழுகுதடி நீ சிரிக்கையில
வலிதான் என் நெஞ்சுக்குள்ள
கதருமடி நீ அழுகையில
நீதான் நீதான்
நீதான் டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான்டி உன் புள்ள
சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா உன்ன பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடு கை கோர்க்க
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
Comments
Post a Comment